மியான்மரில் இருந்து கடத்திவரப்பட்ட 6 கிலோ தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது

உத்திப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 
மியான்மரில் இருந்து கடத்திவரப்பட்ட 6 கிலோ தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது

லக்னோ: உத்திப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

மியான்மரில் தங்கம் கடந்தி வந்த 4 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com