
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
By DIN | Published on : 17th April 2018 02:59 PM | அ+அ அ- |

சென்னை: வெப்பசலனம் காரணமாக தமிழக கடலோர வட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை, இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது கண மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.