தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

வெப்பசலனம் காரணமாக தமிழக கடலோர வட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: வெப்பசலனம் காரணமாக தமிழக கடலோர வட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை, இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது கண மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com