அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக் குறைவு காரணமாக, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம்,
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்துக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com