பங்குச்சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் - நிஃப்டி சரிவு 

பங்குச்சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் - நிஃப்டி சரிவு 

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 71.07 புள்ளிகள் குறைந்து 33,703.59 புள்ளிகளாக உள்ளன. 

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 71.07 புள்ளிகள் குறைந்து 33,703.59 புள்ளிகளாக உள்ளன. 

அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18 புள்ளிகள் குறைந்து 10,360.40 புள்ளிகளாக உள்ளன. 

பட்ஜெட் மற்றும் சமீபத்தில் $ 1.8 பில்லியன் பஞ்சாப் தேசிய வங்கி மோசடி காரணமாக கடந்த எட்டு அமர்வுகளில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) கிட்டத்தட்ட 1.4 பில்லியன் டாலர் பங்குகளை விற்றுள்ளனர். 

மேலும் அமெரிக்க டாடலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மூன்று மாதமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com