சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜிவ் சக்தேர் தில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜிவ் சக்தேர் தில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜிவ் சக்தேர் தில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இதற்கான அறிவிப்பாணையை மத்திய சட்டத்துறை இன்று  வெளியிட்டுள்ளது. இம்மாதம் 16-ம் தேதிக்குள் அவர் தில்லி உயர்நீதிமன்றத்தில் பதவியேற்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com