திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் இல்லத்திற்கு ரஜினிகாந்த் வருகை

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்த ரஜினிகாந்தை மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 
திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் இல்லத்திற்கு ரஜினிகாந்த் வருகை

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்த ரஜினிகாந்தை மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 

கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்கவும், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் ரஜினி அவரை சந்திக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக கடந்த 31ம் தேதி அறிவித்த நிலையில் ரஜினி இன்று  கருணாநிதியை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பபடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com