பாஜக மூத்த தலைவர் அத்வானி வரும் 7-ம் தேதி புதுச்சேரி வருகை

பாஜக மூத்த தலைவர் அத்வானி வரும் 7-ம் தேதி புதுச்சேரி வரவுள்ளத்தாக தகவல் வெளியாகியுள்ளது.  
பாஜக மூத்த தலைவர் அத்வானி வரும் 7-ம் தேதி புதுச்சேரி வருகை

பாஜக மூத்த தலைவர் அத்வானி வரும் 7-ம் தேதி புதுச்சேரி வரவுள்ளத்தாக தகவல் வெளியாகியுள்ளது.  

புதுச்சேரி வரும் அத்வானி 5 நாட்கள் அங்கு தங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் எதற்காக வரவுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com