தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்: நடிகர் ரஜினிகாந்த்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம்  தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம்  தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் வாழ்த்துச்செய்தியில் கடைசியாக பாபா முத்திரையும் இடம் பெற்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com