அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் நேற்று இரவு ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. சரியாக இரவு 9.18 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்ற செய்தி தற்போது தெரிய வந்துள்ளது.
அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்

புதுதில்லி: அந்தமான் தீவுகளில் நேற்று இரவு ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. சரியாக இரவு 9.18 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்ற செய்தி தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com