அண்ணா மலிவு விலை உணவகத்தை  திறந்து வைத்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்தில் 'அண்ணா உணவகம்' என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைத்தார். 
அண்ணா மலிவு விலை உணவகத்தை  திறந்து வைத்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்தில் 'அண்ணா உணவகம்' என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைத்தார். 

இங்கே மதிய உணவு 5 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மேலும் மாநிலத்தின் 110 நகராட்சிகளில் அண்ணா உணவகத்தை திறக்க முடிவு செய்துள்ளது. 

கடந்த தேர்தல் வாக்குறுதியில் அண்ணா கேண்டீன் திறக்கப்படும் என சந்திரபாபு  அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com