பங்குச் சந்தை: சென்செக்ஸ் - நிஃப்டி உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 46.64 புள்ளிகள் உயர்ந்து
பங்குச் சந்தை: சென்செக்ஸ் - நிஃப்டி உயர்வு

மும்பை :  மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 46.64 புள்ளிகள் உயர்ந்து 35,739.16 புள்ளிகளாக இருந்தது. அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி  13.85 புள்ளிகள் உயர்ந்து  10,856.70  புள்ளிகளாக இருந்தன. 

BSE மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் ஆகியவை முறையே 0.46% மற்றும் 0.21% சரிவைக் கண்டன. பி.எஸ்.இ. (1.29%), டெக் (0.94%), ஹெல்த் கேர் (0.58%) மற்றும் நுகர்வோர் துறையானது (0.57%) ஆகிய துறைகளிலும், 1.29%, மூலதன பொருட்கள் (0.66%), FMCG (0.42% %) மற்றும் தொழிற்துறை (0.42%) குறைந்துள்ளது.

டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், டிசிஎஸ், எஸ்.பி.ஐ மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்கு வர்த்தகம் லாபம் ஈட்டின. எனினும் டாடா ஸ்டீல், அதானி குழுமம், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை நிறுவனங்களில் பங்குகள் சரிவை சந்தித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com