பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

பிரபல அறிவியலாளர் என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானி, பேராசிரியருமான ஸ்டீபன்
பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

லண்டன் : பிரபல அறிவியலாளர் என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானி, பேராசிரியருமான ஸ்டீபன் ஹாக்கிங்(76) இன்று காலை காலமானார். 

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் 1963-ஆம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்பட்டவர். 

இங்கிலாந்த் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். நரம்பு நோயல் பாதிக்கப்பட்ட இவர், குவாண்டம் கோட்பாடு, கருந்துளை கோட்பாடு, பிரபஞ்ச கருங்குழி உள்ளிட்டவற்றை உருவாக்கியவர் இவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com