பங்குச் சந்தை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறைவு

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ்  குறியீட்டு எண் 21.04 புள்ளிகள் குறைந்து 33,835.74, புள்ளிகளாக உள்ளன. 
 பங்குச் சந்தை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறைவு

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ்  குறியீட்டு எண் 21.04 புள்ளிகள் குறைந்து 33,835.74, புள்ளிகளாக உள்ளன. 

அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 15.95 புள்ளிகள் குறைந்து 10,410.90 புள்ளிகளாக உள்ளன. பிஎஸ்இ துறை சார்ந்த குறியீடுகளில், வங்கி, நுகர்வோர் சாதனங்கள், நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பம், எண்ணெய், எரிவாயு, டெலிகாம், ஆற்றல் மற்றும் ரியால்டி ஆகியவை சரிந்தன. மேலும் பிஎஸ்இ மிட் கேப் 0.28 சதவீதமும், ஸ்மால் கேப் 0.06 சதவீதமும் உயர்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com