இந்திய பெரு நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலை தினமும் எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று சென்னையில்
இந்திய பெரு நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா?


பெட்ரோல், டீசல் விலை தினமும் எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 25 பைசா உயர்த்தப்பட்டு இன்று லிட்டருக்கு ரூ.87.05 ஆகவும், டீசல் விலை 32 பைசா உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ரூ.79.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று திங்கள்கிழமை (அக்.1) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இந்திய பெரு நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்: 
சென்னை: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.80, டீசல் ரூ. 79.08
புதுதில்லி: பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 83.49, டீசல் ரூ. 74.79
மும்பை: பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 90.84, டீசல் ரூ.79.40
கொல்கத்தா: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.30, டீசல் ரூ.76.64
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com