சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.63 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.82 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 25 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் உள்ளன.