சர்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு பழனிசாமி பதில்

அதிமுக ஒரு சர்க்கஸ் கூடாரம் என்று ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், சர்க்கஸ் ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல எனவும் சர்க்கஸ் நடத்துவதற்கும்
சர்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு பழனிசாமி பதில்


சேலம்: அதிமுக ஒரு சர்க்கஸ் கூடாரம் என்று ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், சர்க்கஸ் ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல எனவும் சர்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசு மீது ஸ்டாலின் குற்றம் சுமத்தி வருவதாகவும், சர்க்கஸில் திறமை இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும். சாதாரணமாக யாரும் பங்கேற்க முடியாது என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com