எந்த தேர்தலையும் எதிர்கொள்ள அதிமுக தயார்: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் சவால்

எந்த தோ்தலையும் எதிர்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது என வாலாஜாப்பேட்டையில் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா


ராணிப்பேட்டை: எந்த தோ்தலையும் எதிர்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது என வாலாஜாப்பேட்டையில் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளருமான எஸ்.ராமச்சந்திரன் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சவால் விடுத்து பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com