தற்போதைய செய்திகள்

vote
எனது பிரச்னையை சரி செய்யுங்கள் அல்லது வாக்குரிமையை நீக்குங்கள்: தெலங்கானாவில் பெண் போராட்டம்

கைவிட்டுச் சென்ற கணவரின் சொத்தில் உரிமை பெற்றுத் தாருங்கள் இல்லையென்றால் எனது வாக்குரிமையை நீக்கிவிடுங்கள் என்று தெலங்கானாவில் ஒரு பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

17-11-2018

gaja1
கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்த கஜா புயல் 6 மாவட்டங்களில் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளது.

17-11-2018

00000murder
ஒசூரில் காதல் திருமணம் செய்த ஜோடி ஆணவக் கொலை: பெண்ணின் தந்தை உட்பட 3 பேரிடம் விசாரணை

ஒசூரில் காதல் திருமணம் செய்த ஜோடி கடத்தப்பட்டு, கொடூரமாக ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இது தொடர்பாக, பெண்ணின் தந்தை உள்பட 3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

17-11-2018

sabarimala
சபரிமலையில் பாஜக, இந்து அமைப்புகள் திடீர் முழு அடைப்புப் போராட்டம்

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 

17-11-2018

thugs_hindi12
8 நாள்களில் ரூ. 140 கோடி மட்டுமே வசூலித்து ஏமாற்றமளித்த அமீர் கான் படம்

படம் வெளிவந்த நாள் முதல் இந்தப் படத்துக்கு எதிர்மறையான விமரிசனங்களே அமைந்துள்ளன...

17-11-2018

vaigai_dam_life_water
வைகை, அமராவதி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோரப் பகுதிகளுக்கு சனிக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

17-11-2018

rain
கஜா புயல் எதிரொலி: பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

17-11-2018

vijayabasker
புதுக்கோட்டை மாவட்டம் முழு மின் வசதி பெற ஒரு வாரம் ஆகும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மின்சார வசதி பெற ஒரு வாரம் ஆகும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

17-11-2018

eps
கஜா புயல் பாதிப்புப் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணி: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

கஜா புயல் பாதிப்புப் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

17-11-2018

train2
கோவை - சேலம் பாசஞ்சர் ரயில் இன்று முதல் 4 சனிக்கிழமைகளில் ரத்து

நிர்வாகக் காரணங்களால் கோவை - சேலம் இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் 4 சனிக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

17-11-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை