தற்போதைய செய்திகள்

bjp
சிறுமி வன்கொடுமைக்கு காரணமான அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

சிறுமி வன்கொடுமைக்கு காரணமான அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

17-07-2018

Mayawathi
ராகுலை விமர்சித்த கட்சித் தலைவரின் பதவிக்கு 'கல்தா' கொடுத்த மாயாவதி 

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்த தனது கட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

17-07-2018

thambidurai
தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை: மக்களவை சபாநாயகர் தம்பிதுரை

தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை என்று மக்களவை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

17-07-2018

thanyasri
மறுபிறவி எடுத்த சிறுமி தன்யஸ்ரீ!

தங்கள் மகளது மறுபிறவிக்கு காரணம் முகமறியாத பலர் செய்த பொருளுதவி மற்றும் ஆறுதல் மொழிகளே! அவர்கள் அனைவருக்கும் மனமுவந்த நன்றிகள் என நெகிழ்கின்றனர் தன்யஸ்ரீயின் பெற்றோர்.

17-07-2018

sbic
பணமதிப்பிழப்பு சமயத்தில் கொடுக்கப்பட்ட பண நிவாரணத்தை திரும்பக் கொடுங்கள்: ஊழியர்களை அதிர வைத்த எஸ்பிஐ நிர்வாகம்

பணமதிப்பிழப்பு சமயத்தில் கூடுதல் வேலை நேரத்திற்காக கொடுக்கப்பட்ட பண நிவாரணத்தை திரும்பக் கொடுங்கள் என்ற எஸ்பிஐ நிர்வாகத்தின் அறிக்கையால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

17-07-2018

ramadoss
பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ இடம்: நீட்டை ஒழிக்க வேறு காரணம் தேவையா? ராமதாஸ் கேள்வி

பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ இடம் கொடுக்கப்படும் நிலையில், நீட்டை ஒழிக்க வேறு காரணம் தேவையா? என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

17-07-2018

mullai
முல்லைப்பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: இரண்டு நாட்களில் 4 அடி உயா்ந்தது

முல்லைப்பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் அணையின் நீர்மட்டம் இரண்டு நாட்களில் நான்கு அடி உயரத்தை எட்டியது.

17-07-2018

jayakumar1
பாலியல் கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்

பாலியல் கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

17-07-2018

Kumaraswamy
குமாரசாமியின் கண்ணீர் அரசியலுக்கு உதவுமா? என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்??

பொது நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடக முதல்வர் குமாரசாமி கலந்து கொண்டு பேசுகையில் கண்ணீர் விட்டு அழுதது பல்வேறு விமரிசனங்களை எழுப்பியுள்ளது.

17-07-2018

enpt1
கெளதம் மேனன் படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ள சசிகுமார்!

தர்புகா சிவா இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்...

17-07-2018

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை