தற்போதைய செய்திகள்

rains-20
புதிய புயலால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

புதிய புயலால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15-12-2018

priyanka_rahul
சத்தீஸ்கர் முதல்வர் தேர்வில் இழுபறி: சோனியா, பிரியங்காவுடன் ராகுல் முக்கிய ஆலோசனை

சத்தீஸ்கர் முதல்வர் தேர்வில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் சூழலில் சோனியா மற்றும் பிரியங்காவுடன் ராகுல் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

15-12-2018

sindhu2xx
உலக டூர் ஃபைனல்ஸ்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்... 

15-12-2018

BJP
கோல்கேட், டெட்டாலை விட அதிகம் செலவிட்டிருக்கும் பாஜக: எல்லாம் அதற்குத்தான்!

நெட்ஃபிலிக்ஸ், கோல்கேட், டெட்டால் போன்ற வர்த்தகத் தயாரிப்புப் பொருட்களை விடவும், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய பாஜக அதிகம் செலவிட்டுள்ளதாம்.

15-12-2018

markazhi
முன்னேற்றம் தரும் மார்கழி மாதம்: பிரம்ம முகூர்த்தம் பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். மார்கழி..

15-12-2018

modi
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு வெறும்.. ஜஸ்ட்..!

உள்நாட்டுப் பிரச்னைகள் ஆயிரம் இருக்க.. ஊர் ஊராக சுற்றுகிறார் பிரதமர் மோடி என்று ஏராளமானோர் குற்றம்சாட்டி வரும் நிலையில், அப்படி ஊர் சுற்ற இதுவரை எவ்வளவு செலவாகியிருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

15-12-2018

rajapak
இலங்கை பிரதமர் பொறுப்பை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்ச

இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்ச இன்று தனது பொறுப்பை ராஜினாமா செய்தார்.

15-12-2018

bjp
செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்தது சந்தர்ப்பவாதம்: தமிழிசை சௌந்தரராஜன்

செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்தது சந்தர்ப்பவாதம் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

15-12-2018

eps
பசுமை வழிச்சாலையால் யாரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோக்கம் இல்லை: முதல்வர் பழனிசாமி

ஒட்டுமொத்த மக்களின் நலன் கருதியே பசுமை வழிச்சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை தெரிவித்தார்.

15-12-2018

ramana
குட்கா ஊழல் வழக்கு: சென்னை சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா 

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சென்னை சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளார். 

15-12-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை