தற்போதைய செய்திகள்

kashmir
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடைபெற்ற சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

13-12-2018

cyclone
வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

13-12-2018

rohit1
2-வது டெஸ்டிலிருந்து அஸ்வின், ரோஹித் சர்மா விலகல்!

அஸ்வின், ரோஹித் சர்மாவும் காயம் காரணமாக 2-வது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்கள்..

13-12-2018

shriSabarimalaitemple
சபரிமலை விவகாரம்: கேரள தலைமைச் செயலகம் முன்பு ஐயப்ப பக்தர் தீக்குளிப்பு

கேரள தலைமைச் செயலகம் முன்பு ஐயப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

13-12-2018

kohli_last_day122
பெர்த் டெஸ்ட்: 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

பெர்த்தில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் நடக்கிறது. இதற்கான 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது...
 

13-12-2018

police
சென்னை மெரினாவில் போலீசார் குவிப்பு

ஊர்க்காவல் படையினர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்கிற தகவலையடுத்து மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

13-12-2018

sasikala
பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை இன்று விசாரணை

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்றும் நாளையும் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

13-12-2018

bjp
சறுக்கலை சரி செய்து மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

சறுக்கலை சரி செய்து 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

13-12-2018

ele
யானைகள் புத்துணர்வு முகாமை  இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை: போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு

தமிழக அரசின் சார்பில் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடைபெறவுள்ள யானைகள் புத்துணர்வு முகாமை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

13-12-2018

petrol
57 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை உயர்வு 

57 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.

13-12-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை