தற்போதைய செய்திகள்

டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

25-02-2018

பாரதியார் பாடலைப் பாடி அசத்திய பிரதமர்

இருசக்கர வாகனத் திட்ட தொடக்க விழாவில், பேசிய பிரதமர் நரேந்திரமோடி, மகாகவி பாரதியாரின் பாடலைப் பாடி தனது பேச்சைத் தொடங்கினார்.

25-02-2018

தொழில்நுட்பக் கோளாறு: மதுரை - இலங்கை விமானம் ரத்து

: மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்லும் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்

25-02-2018

பிரதமர் மோடி இன்று புதுச்சேரி வருகை

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி வருகிறார். இதையொட்டி, புதுச்சேரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

25-02-2018

திருமலையில் வருடாந்திர 5 நாள் தெப்போற்சவம் இன்று தொடக்கம்

திருமலையில் 5 நாள்கள் நடைபெறும் வருடாந்திர தெப்போற்சவம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25) தொடங்குகிறது.

25-02-2018

விசாகப்பட்டின மீன்பிடி துறைமுகத்தில் திடீர் தீ விபத்து

விசாகப்பட்டின மீன்பிடி துறைமுகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

24-02-2018

ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டி: இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி புதிய சாதனை

ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.

24-02-2018

இந்தி பிரசார சபாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர்

24-02-2018

ஜெயலலிதாவின் கனவு திட்டமான மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் அம்மா ஸ்கூட்டர் திட்டம் தொடக்க விழா நடந்தது.

24-02-2018

சென்னை கலைவாணர் அரங்கில் மரக்கன்றை நட்டார் பிரதமர் நரேந்திர மோடி

தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தற்போது சென்னை வந்துள்ளார். 

24-02-2018

பிரதமரை கண்டித்து மானிய ஸ்கூட்டர் விழா புறக்கணிப்பு: கருணாஸ் 

சென்னையில் நடைபெறவுள்ள மானிய ஸ்கூட்டர் விழாவை எம்.எல்.ஏ. கருணாஸ் புறக்கணித்துள்ளார். 

24-02-2018

ரோட்டாமாக் நிறுவனத் தலைவர் விக்ரம் கோத்தாரி, அவரது மகனுக்கு 11 நாள் சிபிஐ காவல்

வங்கிகளில் ரூ.3,695 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரோட்டோமாக் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி, அவரது மகன் ராகுல் ஆகியோரை 11 நாள்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

24-02-2018

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை