தற்போதைய செய்திகள்

சகோதரி-சகோதரியின் கணவரை விஷம் கொடுத்து கொன்ற தங்கை: ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் துப்புதுலங்கியது

சென்னை மயிலாப்பூரில் அக்காள்-அக்காள் கணவருக்கு விஷம் கொடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்த தங்கையும், அவரது ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டனர்.

24-06-2018

323 கி.மீ... 94 நிமிடங்கள்...சிறுமியின் உயிர் காக்க பறந்து வந்த இதயம்!

உயிருக்கு போராடி வந்த நான்கு வயது சிறுமி ஒருவருக்கு பொருத்துவதற்காக மகாராஷ்டிர மாநிலம் ஒüரங்காபாதில் இருந்து மும்பைக்கு

24-06-2018

திருமணம் செய்து கொடுக்க மறுப்பு: காதலி, தாயைக் கொன்று இளைஞர் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், அந்தப் பெண்ணையும், அவரது தாயையும் கொலை செய்துவிட்டு, இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

24-06-2018

10 நாள்களுக்கு பிறகு நாளை கூடுகிறது சட்டப்பேரவை

பத்து நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை வரும் திங்கள்கிழமை (ஜூன் 25) மீண்டும் தொடங்குகிறது. கடந்த 14-ஆம் தேதியுடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

24-06-2018

மாணவர்களின் பாசப் போராட்டம்: 10 நாள்கள் பணியாற்ற ஆசிரியருக்கு அனுமதி

அரசுப் பள்ளியில் பணியாற்றிய ஆங்கில ஆசிரியர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால், மாணவர்கள் ஆசிரியரைப் போக விடாமல் போராட்டம் நடத்தினர்.

24-06-2018

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மீண்டும் இணைய சேவை தொடக்கம்

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே  நடந்த  

23-06-2018

கா்நாடகத்தில் பாஜக நிர்வாகி படுகொலை

கா்நாடக மாநிலம், சிக்கமகளூரில் பாஜக நிர்வாகி ஒருவா் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

23-06-2018

மகனை காப்பாற்றிய தாய் ரயில் மோதி உயிரிழந்த சோகம்

தண்டவாளத்தை கடக்க முயன்ற மகனை காப்பாற்றிய தாய் உயிரிழந்த சோகம் பெங்களூருவில் சனிக்கிழமை நடந்தது.

23-06-2018

வேளாண் துறையின் மீது இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்: வெங்கய்ய நாயுடு 

வேளாண் துறையின் மீது இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

23-06-2018

பயோமெட்ரிக், ஆதார் இணைக்காவிட்டால் ஊதியம் நிறுத்தம்: பெங்களூரு மாநகராட்சி எச்சரிக்கை

பயோமெட்ரிக் முறை வருகைப் பதிவேட்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஊதியம் நிறுத்தப்படும் என பெங்களூரு மாநகராட்சி எச்சரித்துள்ளது.

23-06-2018

நடிகர்களுக்கு சமூகப் பொறுப்பு தேவை: புகைக்கும் காட்சி நீக்கப்பட வேண்டும்! 

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்து நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் என்ற தலைப்பிலான திரைப்படத்தில் முதல் சுவரொட்டி இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

23-06-2018

2019 தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணி?

2019 தேர்தல் தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

23-06-2018

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை