இயக்குநர் அகத்தியனின் மனைவி காலமானார்!

இயக்குநர் அகத்தியனின் மனைவி ராதா இன்று சென்னையில்
இயக்குநர் அகத்தியனின் மனைவி காலமானார்!

வான்மதி, காதல் கோட்டை, விடுகதை, போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ள இயக்குநர் அகத்தியனின் மனைவி ராதா இன்று சென்னையில் திடீர் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. இறுதி ஊர்வலம் நாளை அவரது கோடம்பாக்கம் இல்லத்திலிருந்து  துவங்குகிறது.

அகத்தியன் ராதா தம்பதியருக்குகார்த்திகா, விஜயலட்சுமி, நிரஞ்ஜனி என  மூன்று மகள்கள் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com