இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப நபர்கள் இந்திய திரைப்படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது.
இந்த தீர்மானம் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்தியா, பாகிஸ்தான் இடையே இயல்பு நிலை திரும்பும் வரை இந்த தடை நீடிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.