முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்: அப்பல்லோ மருத்துவமனை

முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார் என்று அப்பல்லோ மருத்துவமனை  நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்: அப்பல்லோ மருத்துவமனை

முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார் என்று அப்பல்லோ மருத்துவமனை  நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com