ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு

கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30 ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30 ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முடிவுகளை www.trp.tn.nic.in  என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

 தேர்வு முடிவுகளுடன் இறுதி விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com