பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி, மாயாவதி ஆகியோரை இளமையாகப் பார்க்கவேண்டுமா? (புகைப்படங்கள்)

ஒரு நாட்டின் தலைவர்கள்தான் தமது தன்னிகரற்ற செயல்பாடுகளால் உலக அரங்கில் அந்நாட்டை
பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி, மாயாவதி ஆகியோரை இளமையாகப் பார்க்கவேண்டுமா? (புகைப்படங்கள்)

ஒரு நாட்டின் தலைவர்கள்தான் தமது தன்னிகரற்ற செயல்பாடுகளால் உலக அரங்கில் அந்நாட்டை தலை நிமிரச் செய்பவர்கள். சுதந்திரத்தின் போது பெருந்தலைவர்களைக் கண்ட நம் நாடு தற்போது வரை ஒரு நீண்ட அரசியல் பாரம்பரியத்தை கொண்டது. அரசியல் தலைவர்கள் நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு வழி அமைக்கிறார்கள். சக்திவாய்ந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அவர்களிடம் உள்ளது. முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி திசையை நோக்கி அவர்கள் பணி செய்வதன் மூலம் இதனை நிறைவேற்றி வருகிறார்கள்.அவர்களால் தொடங்கப்பட்ட திட்டங்கள் நாட்டினுடைய முன்னேற்றத்திற்காகவும் முழுமையான வளர்ச்சிக்காகவும் ஆகும். 

பல அரசியல்வாதிகள் இந்தியாவின் வளர்ச்சிக்காக பங்களித்துள்ளனர். இந்தியாவின் பொருதாளார நிலையை உயர்த்தி, வருவாயைப் பெறுக்குவதில் அவர்களின் நேர்மை, பக்தி மற்றும் கடின உழைப்பு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. தம் குடிமக்களுக்கு அதிக வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத்தித் தரக் கூடிய நாடே நல்ல நாடு எனலாம். அவ்வகையில் இந்தியாவின் பல மத்திய மாநில அமைச்சர்கள் சமூகத்தின் நலனுக்காக பங்களித்து வருகின்றனர்.

நம் இந்திய அரசியல்வாதிகள் தற்போது எப்படி இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம், ஆனால் அவர்களது இளைமையான தோற்றத்தை நீங்கள் கண்டதுண்டா?

ஸ்வராஜ், ஸ்மிருதி இரானி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் இளம் வயதில் மிகவும் அழகாக இருந்தனர். தற்போதும அவர்களுடைய ஆளுமைத் திறனாலும் சுறுசுறுப்பான செயல்பாடுகளினாலும் அழகாகவே உள்ளனர். 

நம் நாட்டின் பிரபல அரசியல் தலைவர்கள் இளமையில் எப்படி இருந்தார்கள் எனப் பார்க்கலாமா?

அரவிந்த் கேஜ்ரிவால்

அருண் ஜேட்லி

லாலு பிரசாத் யாதவ்

லால் க்ருஷ்ண அத்வானி

மன்மோகன் சிங்

ராகுல் காந்தி

சுப்ரமண்யம் சாமி

நரேந்திர மோடி
 

ஸ்மிருதி இரானி

சோனியா காந்தி

சுஷ்மா ஸ்வராஜ்

மாயாவதி

மம்தா பானர்ஜி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com