முசாபர்நகர் வன்முறை குற்றவாளிகளை வேட்பாளர்களாக பரிந்துரைத்துள்ள உ.பி. பாஜக - Dinamani - Tamil Daily News

முசாபர்நகர் வன்முறை குற்றவாளிகளை வேட்பாளர்களாக பரிந்துரைத்துள்ள உ.பி. பாஜக

First Published : 10 March 2014 12:48 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் வன்முறைக்குக் காரணமானவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் பெயர்களை, அம்மாநில பாஜக, வேட்பாளர்கள் பரிந்துரை பட்டியலில் இணைத்துள்ளது.

உத்தரப்பிரதேச பாஜக அரசு, மேலிடத்துக்கு அனுப்பியுள்ள 200 பெயர்கள் கொண்ட வேட்பாளர் பரிந்துரை பட்டியலில், முசாபர்நகர் கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் ராணா, ஹக்கும் சிங், சஞ்சீவ் சோம், பாரத்தேந்து ஆகியோர் இடம்பெற்றுள்ளதை, அம்மாநில கட்சித் தலைவர் உறுதி செய்துள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கட்சி மேலிடம், அவர்கள் மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்றது. அவர்கள் கட்சியைப் பணியை மட்டுமே ஆற்றிவருகின்றனர் என்கிறது.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.