சாக்லெட் பற்றி ஒரு சுவையான செய்தி!

சாக்லெட் கோக்கோவிலிருந்து தயாரிக்கப்படுகிறது எனக் கூறுவர். ஆனால் சாக்லெட் தயாரிக்கப் பயன்படும்
சாக்லெட் பற்றி ஒரு சுவையான செய்தி!


சாக்லெட் கோக்கோவிலிருந்து தயாரிக்கப்படுகிறது எனக் கூறுவர். ஆனால் சாக்லெட் தயாரிக்கப் பயன்படும் விதையைத் தரும் மரத்தின் பெயர் காக்கோதான். ஆரம்ப நிலையில் விதையும் காக்கோதான்.  ஆனால் மெருகேற்றப்பட்டு, உலர்த்தி, வறுத்த பிறகே அது "கோக்கோ'  என அழைக்கப்படுகிறது.

சிலர் கருப்பு சாக்லெட்டா சாப்பிடுங்கள் எடை  குறையும் எனக் கூறுவர். ஆனால் எந்த  சாக்லெட்டாக இருந்தாலும், அதில் தாராளமாக சர்க்கரை கலக்கப்பட்டுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.  

சர்க்கரை எடையைக் கூட்டும். தற்போது மருத்துவர்கள் சிபாரிசு செய்யும் டார்க் சாக்லெட், பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்துதான் வருகிறது. தற்போது  அமுல் நிறுவனம் முழுமூச்சாக இறங்கி, வெளிநாட்டு டார்க் சாக்லெட்டை விட கூடுதல் டார்க்கில் தயாரித்து அசத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com