உலக கோடீஸ்வரர்கள் ஆரம்பத்தில் பார்த்த முதல் வேலை என்ன தெரியுமா?!

உலக கோடீஸ்வரர்கள் ஆரம்பத்தில் பார்த்த முதல் வேலை என்ன தெரியுமா?!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப், பார்த்த முதல் வேலை என்ன தெரியுமா?' காலி சோடா பாட்டில்களைச் சேகரித்து, கொடுத்து பணம் பெற்றதுதான்.

* அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப், பார்த்த முதல் வேலை என்ன தெரியுமா?'
 காலி சோடா பாட்டில்களைச் சேகரித்து, கொடுத்து பணம் பெற்றதுதான்.

* டெல் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிறுவனர் மைக்கேல் டெல்; 12 வயதில் செய்த முதல் வேலை, சீன உணவகத்தில், தட்டுகளை கழுவியதுதான்..
போர்ப்ஸ் இதழின்படி, இந்த டெல்லின் இன்றைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 20.5 பில்லியன் டாலர்.

* அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஒபாமா.. தன்னுடைய முதல் வேலையாக பாஸ்கின் ராபின்ஸ் ஸ்கூப் ஜஸ்கீரிம் விற்பனைக் கடையில் கவுண்டரில், ஆர்டர் பெற்றதை, தருபவராக இருந்தார்.

* ப்ளும்பெர்க்... பொருளாதார ஆலோசனை நிறுவனம் மற்றும் டிவி சேனல்  உரிமையாளர். இன்று இவருடைய சொத்து மதிப்பு 42.7 பில்லியன் டாலர். ஆனால் படித்த காலத்தில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில், மாணவராக இருந்தபோது; படிப்பிற்கான கட்டணத்தைச் சமாளிக்க வாகனங்களை பார்க்கிங் செய்யும் இடத்தில், ஓர் அட்டென்டராக இருந்து அதன் மூலம் கிடைத்த பணத்தை பெற்று கட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com