தேவைக்கு உதவும் பயன்மிக்க சில இணையதளங்கள்!

http://www.gocomics.com/ - காமிக்ஸ் பார்க்கலாம். குழந்தைகளுக்குப் பிடிக்கும்.
தேவைக்கு உதவும் பயன்மிக்க சில இணையதளங்கள்!

1.www.gutenberg.net - 1500 எலக்ட்ரானிக் புத்தகங்களைக் கொண்டுள்ளது. இலவசமாக டவுன் லோட் செய்யலாம். பழைய இலக்கிய புத்தகங்கள் உள்ளன.
2.www.Ticketmaster.com: ரயில் பஸ் டிக்கெட் மட்டுமல்ல, சினிமா டிக்கெட்டும் வாங்கலாம் எந்த டிக்கெட்டும் எடுக்கலாம்.
3.https://www.bbb.org/ -  பலவிதமான வணிகம், தொழில்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம். 
4.www.careerbuilder.com - வேலை தேடுவோரின் வழிகாட்டி
5.www.Europa.eu.int - ஐரோப்பிய யூனியனின் ஹோம் பேக் இது. ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள இது உதவும்.
6.www.webmd.com - பலவிதமான நோய்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகள் பெற உதவும் தளம்.
7.http://www.gocomics.com/ - காமிக்ஸ் பார்க்கலாம். குழந்தைகளுக்குப் பிடிக்கும்.
8.https://www.reference.com/ - இது ஒரு நூலகம் போன்றது. எந்த விஷயத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள உதவும் தளம் இது.
- எம்.ஞானசேகர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com