நிகழ்வுகள்

ஃபிஃப்ரவர் 4, 5 ல் சென்னை பார்க் ஹோட்டலில் சூப்பர் செஃப் சமையல் போட்டி!
 

ஃபிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் சென்னை பார்க் ஹோட்டலில் சூப்பர் செஃப் சமையல் போட்டி நடைபெற உள்ளது. சமைக்கத் தெரிந்த, சமையல் ஆரவமுள்ளவர்கள் அனைவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

30-01-2017

ஃபிப்ரவரி 15 சென்னை நுங்கம்பாக்கத்தில் மினி மிலிஸியா வீடியோ கேம் போட்டிகள்!

இடம்: ஆஷா நிவாஸ் சோசியல் சர்வீஸ் செண்ட்டர், நுங்கம்பாக்கம், 9, ரூத்லேண்ட் கேட், 5 வது சாலை, சென்னை, தமிழ்நாடு- 600006.
நாள்:  ஃபிப்ரவரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

30-01-2017

ஜனவரி 20 ல் பெங்களூர் மற்றும் சென்னையில் பப்ளிக் ஸ்பீக்கிங் வொர்க்‌ஷாப்!

பொதுவெளியில் சரளமாகப் பிறருடன் உரையாடுவதில் கூச்ச சுபாவம் போன்ற தடைகள் உங்களது முன்னேற்றத்தைத் தடுக்கிறதா?

17-01-2017

ஜனவரி 15, 16 ல் சென்னை பெரியார் திடலில் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா!

இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7

15-01-2017

டிசம்பர் 30 வரை ஜெருசலம் புனிதப் பயண உதவிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

இதற்காக விண்ணபிக்க கடந்த 16 -ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த காலகெடு டிச.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

23-12-2016

டிசம்பர் 29 சென்னை கிண்டியில் ‘அரிசி உமியில் இருந்து சிலிகா’ தயாரிக்க பயிலரங்கம்!

தொழில் முனைவோர், தொழில் ஆர்வம் உள்ளவர்கள் பயனடையும் வகையில் அரிசி தவிட்டு சாம்பலில் இருந்து சிலிகா தயாரித்தல் தொடர்பான பயிலரங்கம் டிசம்பர் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.

23-12-2016

மாமல்லபுரத்தைக் கொண்டாடுவோம்!

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் சார்பில் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ‘பல்லவ மல்லை’ எனும் தலைப்பில் பேச்சுக் கச்சேரி, வரும் டிசம்பர் 24 (சனிக்கிழமை) மற்றூம் டிசம்பர் 25 (ஞாயிற்றுக்  கிழமை)

21-12-2016

சென்னையில் திருவையாறு: இசை சங்கமம்!

பி.எஸ்.நாராயணசாமி தலைமையில் 500- க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒன்றாக சேர்ந்து பாடுகின்றனர்.

19-12-2016

கவிஞர் சுகுமாரனுக்கு இயல் விருது - 2016

‘இயல் விருது’ கேடயமும், 2500 டொலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில், 2017 ஜூன் மாதம் வழமை போல நடைபெறும்.

17-12-2016

சென்னை தக்‌ஷின சித்ராவில் டிசம்பர் 16-18 செராமிக் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப் பயிற்சி வகுப்புகள்!

விருப்பமுள்ளோர் 9840672154 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளவும்.

16-12-2016

சென்னை வர்த்தக மையத்தில் டிச 16 முதல் 18 வரை ஆர்கானிக்/ஆயுர் வேதப் பொருட்கள் கண்காட்சி!

சென்னை வர்த்தக மையத்தில் முதன்முறையாக மிகப் பரந்த அளவிலான ‘ஆர்கானிக் மற்றும் ஆயுர் வேதப் பொருட்களின் கண்காட்சி’ நடைபெறவிருக்கிறது

16-12-2016

சென்னையில் டிசம்பர் 16 வெள்ளியன்று பைசைக்கிள் இரவு!

மார்கழிக் குளிரில் ஓசோன் கடற்காற்றை நுரையீரல் நிறைக்க இழுத்தவாறு ஆனந்தமாய் ஒரு சைக்கிள் பயணம்! இடையிடையே கொஞ்சம் டீ, கொஞ்சம் ஸ்னாக்ஸ். பின்னே கசக்குமா!

16-12-2016

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை