சென்னை தக்‌ஷின சித்ராவில் டிசம்பர் 16-18 செராமிக் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப் பயிற்சி வகுப்புகள்!

விருப்பமுள்ளோர் 9840672154 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளவும்.
சென்னை தக்‌ஷின சித்ராவில் டிசம்பர் 16-18 செராமிக் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப் பயிற்சி வகுப்புகள்!

சென்னை தக்‌ஷின சித்ராவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, அவரவரே சுயமுயற்சியாக தமது கைகளால் செராமிக் வீட்டு உபயோகப் பொருட்கள் செய்வதற்குக் கற்றுத் தரும் பயிற்சி வகுப்புகள் நடைபெறவிருக்கின்றன. விருப்பமுள்ளோர் 9840672154 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com