திருச்செந்தூர் கோயிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சபரிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 18 படி பூஜை.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 படிக்கு சிறப்பு பூஜை

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு 18 படி பூஜை நடைபெற்றது

ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை - 17.01.2017 - செவ்வாய்க் கிழமை

கர்நாடக சங்கீத உலகத்திற்கு அளப்பரிய கீர்த்தனைகளை அளித்தவர் திருவையாற்றில்

திருவையாறில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தியாகராஜர் ஆராதனை விழாவில், பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடிய இசைக் கலைஞர்கள்.

திருவையாறு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகள்!

தியாகராஜர் ஆராதனை விழாவில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடினர் 

பேரம்பாக்கத்தில் நடைபெற்ற பார் வேட்டை திருவிழாவின்போது பக்தர்களுக்கு அருள்பாலித்த உற்சவ மூர்த்திகள்.

பேரம்பாக்கத்தில் பார் வேட்டை திருவிழா

பேரம்பாக்கத்தில் பார் வேட்டை திருவிழாவில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

திருத்தணியில் வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான்.

திருத்தணி முருகர் திருவீதி உலா

காணும் பொங்கலை முன்னிட்டு, திங்கள்கிழமை திருத்தணி முருகர் கோயில் உற்சவர் நகர வீதிகளில் திருவீதி உலா வந்தார்.

பல்லக்கில் எழுந்தருளி மலையிலிருந்து இறங்கி வந்த உற்சவர்

வரதராஜ பெருமாள் கோயிலில் பார்வேட்டை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பார்வேட்டை உற்சவம் நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரியகோயிலில் ஞாயிற்றுக்கிழமை காய்கனிகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மகா நந்திகேசுவரர்.

தஞ்சை பெரியகோயில் மகா நந்திகேசுவரருக்கு காய்கனிகளால் அலங்காரம்

மகா நந்திகேசுவரருக்கு சுமார் 750 கிலோ எடையுள்ள காய்கனிகள்

பார்வேட்டை மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகள்.

திருமலையில் பார்வேட்டை உற்சவம்

திருமலையில் பார்வேட்டை உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திருவூடல் நிகழ்ச்சியையொட்டி, சூரிய பகவானுக்கு காட்சி அளித்த அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன்.

அருணாசலேஸ்வரர் கோயிலில் திருவூடல் விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.