ராகு - கேது பெயர்ச்சிக்கான லோக பலன்கள் - 2017 (விடியோ)

நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் தக்ஷிணாயனம் ஆடி மாதம் 11-ம் தேதி (27-7-2017) வியாழக்கிழமை அன்று சுக்ல சதுர்த்தியும், உத்திர நக்ஷத்ரமும் சித்த யோகமும் கூடிய சுபயோக....
ராகு - கேது பெயர்ச்சிக்கான லோக பலன்கள் - 2017 (விடியோ)

நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் தக்ஷிணாயனம் ஆடி மாதம் 11-ம் தேதி (27-7-2017) வியாழக்கிழமை அன்று சுக்ல சதுர்த்தியும், உத்திர நக்ஷத்ரமும் சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 16.48-க்கு பகல் 12.48-க்கு துலா லக்னத்தில் ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.

பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்:
மேஷம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம்

பெயர்ச்சியால் பரிகாரத்தின் மூலம் நன்மை அடையும் ராசிகள்:
ரிஷபம், மிதுனம், கடகம், விருச்சிகம், மகரம், மீனம்

ராகு கேது பெயர்ச்சியால் அடையும் நன்மை, தீமைகள் ஒருபக்கம் இருந்தாலும், நம் நாடு (அதாவது) லோகத்தில் எந்தவிதமான மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா...

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ராகு - கேது பெயர்ச்சிக்கான லோக பலன்களை நமக்காக கணித்துள்ளார்.

ராகு-கேது பெயர்ச்சி லோக பலன்கள் - 2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com