அதி ருத்ர மஹா யக்ஞம், ஸ்ரீ சண்டி ஹோமம்


சென்னை, மடிப்பாக்கம், ஸ்ரீஸத் சங்க மஹா ருத்ர கமிட்டியினர், அதி ருத்ர மஹா யக்ஞம் நடத்த தீர்மானித்துள்ளனர். அதன்படி,  ஈசனின் திருவருளாலும் ஸ்ரீ பரமாச்சாரியாரின் பரமானுக்கிரஹத்தாலும் அதி ருத்ர மஹாயக்ஞம் மற்றும் ஸ்ரீ சண்டி ஹோமம்,  ஸ்ரீ ஸத் சங்க சங்கரா ஹாலில் நடைபெறுகின்றது. பக்தர்கள் இந்த அதி ருத்ர மஹா யக்ஞத்திலும் ஸ்ரீ சண்டி ஹோமத்திலும் பங்கு கொண்டு இறையருள் பெறலாம்.

தொடர்புக்கு: 044 2258 1277/ 80565 14527.

நாள்: 25.7.2017 - 31.7..2017.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com