மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் குருவாயூரப்பன் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் குருவாயூரப்பன் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சென்னை: சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.

இன்று காலை நடைபெற்ற குருவாயூரப்பன் திருவிழாவை சபரிமலை தந்திரி கண்டரரூ மகேஷ் மோகனரரூ கொடியேற்றித் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com