இன்று நாள் எப்படி? யாரை வழிபட வேண்டும்?

இன்றைய நாள் எப்படி இருக்கிறது, எந்தக் கடவுளை வழிபட நன்மை என்பதைத் தெரிந்து கொள்வோம். 
இன்று நாள் எப்படி? யாரை வழிபட வேண்டும்?

இன்றைய நாள் எப்படி இருக்கிறது, எந்தக் கடவுளை வழிபட நன்மை என்பதைத் தெரிந்து கொள்வோம். 

இன்று 14 நவம்பர் 2017 - செவ்வாய்க்கிழமை
ஏகாதசி பகல் மணி 3.01 வரை. பின் துவாதசி
உத்திரம் நட்சத்திரம் பகல் மணி 3.25 வரை அதற்கு பின் ஹஸ்தம்
விஷ்கம்பம் நாமயோகம்
பாலவம் கரணம்
நக்ஷத்ரயோகம்: அமிர்த யோகம்

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
சந்திராஷ்டமம்: அவிட்டம் சதயம்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
திருஇந்துளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் திருக்கலயாணம்.
குரங்கனி ஸ்ரீ முத்துமாரியம்மன் பவனி.
சிறிய நகசு.
ஸ்ரார்த்த திதி: ஏகாதசி

யாரை வழிபட வேண்டும்: 

இன்று செவ்வாய்க்கிழமையும், ஹஸ்த நட்சத்திரமும் சேரும் நாள் இன்று ஐயப்பனை வழிபட நன்று. 

இன்றைய ராசி பலன்களை படிக்க - https://goo.gl/Cqjkg9

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com