மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு 

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 
மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு 


பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 

கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக 41 நடைபெறும் பூஜை மண்டல பூஜை என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் ஒரு நாள் முன்பாகவே (நாளை 16) கார்த்திகை மாதம் பிறக்கிறது. இதற்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கிறது. 

வழக்கத்தைக் காட்டிலும் இந்தாண்டு பாதுகாப்பு எற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக இந்தாண்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com