திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப்பெருமாள் திருக்கோயிலில் வருடாந்திர உற்சவம்

திருப்புட்குழி ஸ்ரீ மரகதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயராகவப்பெருமாள் திருக்கோயிலில் வருடாந்திர உற்சவம் பிப்ரவரி 12-ல் தொடங்குகிறது.  

திருப்புட்குழி ஸ்ரீ மரகதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயராகவப்பெருமாள் திருக்கோயிலில் வருடாந்திர உற்சவம் பிப்ரவரி 12-ல் தொடங்குகிறது.  

திருப்புட்குழி ஸ்ரீ மரகதவல்லித் தாயாரை இடம் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விஜயராகவப்பெருமாளுக்கு நாளது ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 3-ம் தேதி (12.02.2018) திங்கட்கிழமை முதல் மாசி மாதம் 9-ம் தேதி (21.02.2018) புதன்கிழமை வரை (ரேவதி நக்ஷத்திரத்தில் தீர்த்தவாரி கிராமத்தில் பிரம்மோத்ஸவம் கண்டருளப்போவதால் பாகவதோத்தமர்கள் அனைவரும் மேற்படி உத்ஸவத்தில் பங்குகொண்டு பகவத் கிருபைக்கு பாத்திரர்களாகும்படி பிரார்த்திக்கின்றோம். 

- எஸ். வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com