அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் தொடர் சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்சிகள் !

அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் மாவட்டம்
அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் தொடர் சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்சிகள் !

ஸ்ரீராமானுஜர் 1000 ஆவது ஆண்டு திருநட்சத்திர விழாவினை முன்னிட்டு அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறப்பு வாரந்திர தொடர் சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்சிகள் நடைபெறவுள்ளன. விபரங்கள் பின்வருமாறு :

எம்பெருமானார் ஸ்ரீராமானுஜர் 1000 ஆவது ஆண்டின் சிறப்பு நிகழ்சிகளின் ஒரு பகுதியாக 21-01-2017 முதல் 09-04-2017 முடிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 முதல் 8.00 மணி வரை கீழ்கண்ட பட்டியல்படி சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்சிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களும் சேவார்த்திகளும் வந்து கண்டும் கேட்டும் நுகர்ந்தும் ஆன்மநேய அருள்பெற வேண்டுகிறோம்.

21-01-17  சனி  ‘உய்வுக்கு ஒரே வழி ?’ ஸ்ரீ.உ.வே. பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீஎம்பார் ஜீயர்  சுவாமிகள் ஸ்ரீபெரும்பூதூர்.

22-01-17 ஞாயிறு கர்நாடக வாய்பாட்டு செல்வி.ஆர்.லட்சுமி பிரியா மாம்பலம் சென்னை.

28-01-17 சனி   ‘ஸ்ரீராமானுஜரும் திருநாராயணனும்’ஸ்ரீ.உ.வே தென்திருப்பேரை அரவிந்த லோசனன் ஸ்வாமி

29-01-17 ஞாயிறு வரலாற்று நோக்கில் வைணவமும்ரா ஸ்ரீராமானுஜரும் (படக்காட்சி விளக்கத்துடன் முனைவர்.கோ.சசிகலா சென்னை-41

04-02-17 சனி ‘எம்பெருமானாரும் திருவாய்மொழியும்’ ஸ்ரீ.உ.வே. மதுசூதனன் ஸ்வாமி,  சென்னை

05-02-17 ஞாயிறு  வயலின் இசை நிகழ்ச்சி 5.30 முதல் 6.30 வரை  திரு வரதராஜன் சென்னை

05-02-17 ஞாயிறு ‘ஸ்ரீபாஷ்யகாரரும் பாண்டிய நாடும்’6.30 முதல் 8.30 வரை             திரு செங்கோட்டை .ஸ்ரீராம்,  பொறுப்பாசியர் தீபம் இதழ்.

11-02-17 சனி  ‘மாமுனியும்மணவாள மாமுனியும்’ஸ்ரீ.உ.வே.மாடபூசி வரதராஜன்  சென்னை-04

12-02-17 ஞாயிறு  கர்நாடக வாய்பாட்டு திருமதி. உஷாபத்மநாபன் சென்னை.

18-02-17 சனி ‘வேதாந்த ஸங்ரஹம்’ஸ்ரீஉ.வே.மணிவண்ணன்ஸ்வாமி திருக்கோவிலூர்

19-02-17  ஞாயிறு  இலக்கிய நோக்கில் வைணவமும்  ஸ்ரீராமானுஜரும் (படக்காட்சி விளக்கத்துடன்) முனைவர்.கோ.சசிகலா  சென்னை

25-02-17 சனி   ‘ஸ்ரீராமானுஜர்காட்டிய வாழ்க்கை நெறி’ஸ்ரீ.உ.வே பத்ரி பட்டர் ஸ்ரீரங்கம் (பட்டர்குழாம்)

26-02-17 ஞாயிறு   பஜனை பாடல்கள் ஸ்ரீபாலாஜி பஜன் மண்டலி சென்னை.

04-03-17 சனி   ‘அறு கால் சிறுவண்டு;’ஸ்ரீ.உ.வே.எம்பார் கஸ்தூரி சென்னை-33.

05-03-17 ஞாயிறு  புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி கலைமாமணி திருவாரூர் சாமிநாதன். ராமானுஜம்  சென்னை -61.

11-03-17 சனி   ‘ஸ்ரீராமானுஜரும் புராணமும்’ஸ்ரீ.உ.வே .சேஷாத்திரி ஸ்வாமி சென்னை

12-03-17 ஞாயிறு ‘ஸ்ரீராமானுஜர் நாடகம்’P.சம்பத் மற்றும் சிறுவர் குழு குழுவினர் சென்னை.

18-03-17   சனி  ‘ஞானசாரமும்  ப்ரமேயஸாரமும்’ஸ்ரீ.உ.வே விஞ்சிமூர் ஸ்ரீனிவாச வெங்கடாச்சாரியார்  ஸ்ரீவில்லிப்புத்தூர்.

19-03-17 ஞாயிறு  ‘பக்தியும் திருக்கோளுர்  பெண்பிள்ளையும்’ முனைவர் N..ராஜேஸ்வரி, துணை ஆசிரியர்,  தி இந்து தமிழ் நாளிதழ்

25-03-17 சனி  ‘ஸ்ரீராமானுஜ திக்விஜயம்’ஸ்ரீ.உ.வே.அரையர் ஸ்ரீராம சர்மா அவர்கள்  மேல்கோட்டை

26-03-17  ஞாயிறு  கர்நாடக வாய்பாட்டு  5.30 முதல் 6.30 வரை  வைதேகி பார்த்சாரதிமற்றும் கீதா நரசிம்மன்  சென்னை

26-03-17 ஞாயிறு  ‘இன்றைய வாழ்கைக்கும்  ஸ்ரீராமானுஜர் தத்துவம் வழிகாட்டியே’  6.30 முதல் 8.30 வரை  திருமதி. மாலதி சம்பத்குமார் சென்னை-  89

01-04-17  சனி  ‘சரமோபாய நிர்ணயம்’ஸ்ரீஉ.வே.இளையவல்லி சடஜித்  ஆழ்வார் திருநகரி .தூத்துக்குடி மாவட்டம்-628612

02-04-17 ஞாயிறு  கர்நாடக வாய்பாட்டு திருமதி. சு. மாலினி மற்றும் உஷாபத்மநாபன்  அடையார் சென்னை-20.

08-04-17 சனி ‘ஏரிகாத்த யதிராஜர்’ ஸ்ரீ.உ.வே.இளையவல்லி ஸ்ரீராமன் ஆழ்வார் திருநகரி .தூத்துக்குடி மாவட்டம்- 628612

09-04-17 ஞாயிறு  பஜனை பாடல்கள் கிருஷ்ணமண்டலி.திருமதி.வசுமதி பெரம்பூர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com