பங்குனி உத்திர பிரம்மோற்சவம்

குரோம்பேட்டை குமரன்குன்றம் அருள்மிகு பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோயில் இரண்டாம் ஆண்டு

குரோம்பேட்டை குமரன்குன்றம் அருள்மிகு பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோயில் இரண்டாம் ஆண்டு பங்குனி உத்திர ப்ரம்மோற்சவம் மார்ச் 31 ஆம்  தேதி கொடியேற்றத்துடன் துவங்குகின்றது. ஏப்ரல் 6-ம் தேதி ஸ்ரீ தேவசேனா திருக்கல்யாணம் - ஏப்ரல் 10-ம் தேதி ஸ்ரீவள்ளி திருக்கல்யாணம். ஏப்ரல் 11-ம் தேதி - ஸ்ரீ இடும்பன் பூஜை, விடைமாற்றி உற்சவம் 

தகவல்களுக்கு - 044 22235319 / 9710643967

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com