பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் மகா குருபூஜை

சென்னை, திருவான்மியூர், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் சமாதி நிலையத்தில் 88 ஆம்

சென்னை, திருவான்மியூர், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் சமாதி நிலையத்தில் 88 ஆம் ஆண்டு மகா குருபூஜை விழா, 3 நாள்களுக்கு வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. விழாவினையொட்டி, நித்திய பாராயணம், அர்ச்சனை ஆராதனையுடன் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்வாக, மகா தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. 

நாள்: 15.5.2017 - 17.5.2017.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com