சக்திவிநாயகர் ஆலயத்தில் முதலாம் ஆண்டு சம்வத்ஸராபிஷேம்

சென்னை, நங்கநல்லூர், டி.என். ஜி. ஒ. காலனி, முதல் தெருவில் உள்ள ஸ்ரீ சக்திவிநாயகர் ஆலயத்தில்


சென்னை, நங்கநல்லூர், டி.என். ஜி. ஒ. காலனி, முதல் தெருவில் உள்ள ஸ்ரீ சக்திவிநாயகர் ஆலயத்தில் முதலாம் ஆண்டு சம்வத்ஸராபிஷேம் செப்டம்பர் -8 ஆம் தேதி நடைபெறுகின்றது.  மேலும் ஆலயத்திலுள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், சந்தனக் காப்பு, கலசாபிஷேகம், நாம சங்கீர்த்தனம் போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன.  பூர்வாங்க பூஜைகள், ஹோமங்கள் செப்டம்பர்-7 ஆம் தேதி ஆரம்பமாகின்றது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com