கும்பகோணம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஸம்வத்ஸராபிஷேகம்

கும்பகோணம் - நன்னிலம் செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது கண்டரமாணிக்கம்..
 கும்பகோணம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஸம்வத்ஸராபிஷேகம்

கும்பகோணம் - நன்னிலம் செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது கண்டரமாணிக்கம் கிராமம். இவ்வூரில் அருள்பாலித்து வரும் அருள்மிகு கோதண்டராமர் மற்றும் அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆறாம் ஆண்டு மஹா ஸம்வத்ஸராபிஷேகம் சிறப்பு பூஜை, ஹோமங்களுடன் ஜூலை 3- ஆம் தேதி நடைபெறுகின்றது. 

தொடர்புக்கு: 94437 48915.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com