இன்று தேவஸ்தான இணையதளம் 3 மணி நேரம் செயல்படாது

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளம் வியாழக்கிழமை இரவு 3 மணி நேரம் தற்காலிகமாக செயல்படாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இன்று தேவஸ்தான இணையதளம் 3 மணி நேரம் செயல்படாது


திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளம் வியாழக்கிழமை இரவு 3 மணி நேரம் தற்காலிகமாக செயல்படாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் பக்தர்கள் விரைவு தரிசன டிக்கெட், ஆர்ஜித டிக்கெட், வாடகை அறைகள் உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த இணையதளத்தை தேவஸ்தானம் டி.சி.எஸ். ஆதரவுடன் வடிவமைத்துள்ளது. 
இந்த இணையதளத்தை தேவஸ்தானம் வியாழக்கிழமை (டிச.13) இரவு 9 முதல் நள்ளிரவு 12 மணி வரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வதையொட்டி, தற்காலிகமாக இணையதள சேவை குறிப்பிட்ட நேரத்தில் நிறுத்தப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com