தம்பிக்கு அறுபடை வீடுகள் இருக்கும் போது அண்ணனுக்கு இருக்காதா என்ன?

தம்பி என்று சொல்லப்படும் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
தம்பிக்கு அறுபடை வீடுகள் இருக்கும் போது அண்ணனுக்கு இருக்காதா என்ன?

தம்பி என்று சொல்லப்படும் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது அனைவரும் அறிந்திருப்பீர்கள். அண்ணனான விநாயகப் பெருமானுக்கு இருக்கும் அறுபடை வீடுகள் என்னென்ன என்று தெரிந்துகொள்ள வேண்டாமா?

விநாயகரின் அறுபடை வீடுகள்

1. முதல் படைவீடு - திருவண்ணாமலை 

2. இரண்டாம் படைவீடு - விருத்தாசலம்

3. மூன்றாவது படைவீடு - திருக்கடவூர்

4. நான்காம் படைவீடு - மதுரை 

5. ஐந்தாவது படைவீடு - பிள்ளையார்பட்டி

6. ஆறாம் படைவீடு - திருநாரையூர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com