ஆராய்ச்சிமணி

பேருந்து நீட்டிப்பு!

பூந்தமல்லி- பட்டாபிராம் இடையே இயக்கப்படும் 54சி பேருந்துகள் பாரிவாக்கம், கோலப்பஞ்சேரி, சித்துக்காடு, வயலாநல்லூர், அமுதூர்மேடு, தண்டரை வழியாகச் செல்கின்றன.

27-02-2017

குடிநீர் தொட்டி தேவை!

மாதவரம் பகுதியில் சின்னசேக்காடு, பல்ஜிபாளையம் பகுதியில் நிலத்தடி நீர் சரியாக இருப்பதில்லை.

27-02-2017

நேரடி பேருந்து தேவை!

பெரம்பூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திரு.வி.க. நகருக்குச் செல்ல பேருந்துகள் இல்லை.

27-02-2017

திறக்கப்படுமா உணவகம்?

எழும்பூர் ரயில் நிலையத்தின் 4-ஆவது நடைமேடையில் அமைந்திருக்கும் உணவகம் கடந்த சில மாதங்களாக பூட்டியே உள்ளது.

27-02-2017

தெருவிளக்கு பிரச்னை!

மணலி நெடுஞ்சாலையில் வழுதலைமேடு பிரதான சாலையில் புல் பண்ணை அருகே புதியதாக அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் பல பழுதடைந்துவிட்டன.

27-02-2017

நடைபாதைக் கடைகள்!

திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் அருகே இருக்கும் நடைபாதை கடைகளால் போக்குவரத்து சிரமம் ஏற்படுகிறது.

27-02-2017

எரியாத மின்விளக்குகள்!

ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில், என்.எஸ்.கே. நகர் பேருந்து நிலையம் அருககேயுள்ள 1266, 1267, 1268 ஆகிய மூன்று மின்கம்பங்களில் விளக்குகள் அண்மைக்காலமாக எரிவதில்லை.

27-02-2017

நிழற்குடை தேவை!

அடையாறில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழகப் பணிமனை நிறுத்தத்துக்கு அடுத்து மகாத்மா காந்தி சாலையில் பெசன்ட் நகர், பாரிமுனை செல்வதற்கு பேருந்து நிறுத்தம் உள்ளது.

27-02-2017

நாய் தொல்லை!

வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி 6-ஆவது பிரதான சாலையில் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன.

20-02-2017

சாலை நடுவில் அபாயம்!

ரெட்ஹில்ஸ் சாலை தாதாங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் சாலை நடுவே வாகன ஓட்டிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள சிக்னல்கள்.

20-02-2017

திறக்கப்படாத ரேஷன் கடை

ஷெனாய் நகர் 8-வது குறுக்குத் தெருவில் இயங்கும் டிபி-018 என்ற எண்ணுள்ள ரேஷன் கடை சரியாக திறக்கப்படுவதில்லை.

20-02-2017

தாமதமான கழிவறைப் பணிகள்!

எழும்பூர் ரயில் நிலையத்தின் 9,10-வது நடைமேடையில் கட்டணக் கழிவறை கட்டும் பணி சில மாதங்களாக நடைபெற்றுவருகிறது.

20-02-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை